Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'புராஜக்ட் கே' அறிவிப்பு - அமெரிக்காவில் கமல்ஹாசன், பிரபாஸ்

19 ஜூலை, 2023 - 08:45 IST
எழுத்தின் அளவு:
Project-K-Announcement---​​Kamal-Haasan,-Prabhas-in-USA

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புராஜக்ட் கே'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு, மற்ற அப்டேட்டுகள் ஆகியவை நாளை அமெரிக்காவில் நடைபெற உள்ள 'காமிக் கான்' நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.

இதற்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். “குட்மார்னிங் அமெரிக்கா, சூரியன் உதிக்கும் நகரத்திலிருந்து அன்புடன்…” என கமல்ஹாசன் அமெரிக்கத் தெருவில் நடந்து செல்லும் புகைப்படத்தைத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.
“அமெரிக்காவில் தரையிறங்கியுள்ள ஆண்கள்” என்று குறிப்பிட்டு ஹாலிவுட் ஸ்டுடியோ செல்லும் சாலையில் நிற்கும் பிரபாஸ், ராணா டகுபட்டி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்கள்.
அமெரிக்காவில் படம் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம் 'புராஜக்ட் கே' படத்திற்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம் கிடைக்கும் என தெலுங்குத் திரையுலகினர் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தியில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ்ஹிந்தியில் அறிமுகமாகும் கீர்த்தி ... 'மரியான்' படத்தின் 10 ஆண்டுகள் :  கொண்டாடும் ஏஆர் ரஹ்மான் 'மரியான்' படத்தின் 10 ஆண்டுகள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)