மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' | ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன் | மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' |
அபியும் நானும், மொழி, பயணம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராதா மோகன். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பொம்மை திரைப்படம் தோல்வியை அடைந்தது. எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்திருந்தனர். தற்போது அடுத்து வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இதில் யோகி பாபு, வாணி போஜன் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு சட்னி சாம்பார் என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பூஜை இன்று(ஜூலை 15) நடைபெற்றுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்த படம் நேரடியாக ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.