Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா!

04 ஜூன், 2023 - 15:39 IST
எழுத்தின் அளவு:
Suriya---Jyothika-toured-to-Denmark!

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படம் சரித்திர பின்னணி கொண்ட கதையில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்கள். அங்குள்ள தனது ரசிகர்களுடன் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சுற்று பயணத்தை முடித்துவிட்டு சூர்யா சென்னை திரும்பியதும் கங்குவா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள்தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ... எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

seshadri - chennai,இந்தியா
07 ஜூன், 2023 - 11:23 Report Abuse
seshadri எங்க அக்கா ஜோதிகா கோவில் ஏன் கட்டுகிறார்கள் என்று கேட்டார்கள் இவர்கள் இந்த டூர் போன பணத்தை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து உதவி இருக்கலாமே எல்லாம் வாயில் வடை சுடுவார்கள் மற்றும் ஹிந்து மதத்தை கேவலமாக பேசுவார்கள் கேடு கெட்ட ஜென்மங்கள்.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
10 ஜூன், 2023 - 10:00Report Abuse
angbu ganeshஎன் மனசுல தோன்றத நீங்க சொல்லிட்டீங்க சார். இதுங்க கேவலமான ஜென்மங்கதான்...
Rate this:
Rock -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜூன், 2023 - 13:13 Report Abuse
Rock Agaram ippo Thagaram aachu
Rate this:
05 ஜூன், 2023 - 08:12 Report Abuse
அருண் குமார் அங்க போயிட்டு வந்தாவது வாயில் இருக்கும் பசையை எடுப்பாரா
Rate this:
05 ஜூன், 2023 - 07:28 Report Abuse
V.Saminatha அங்க போய்.ஏதாவது தீவிரவாத குழுவோட புது ஒப்பந்தம் போட போயிருப்பார்
Rate this:
HoneyBee - Chittoir,இந்தியா
04 ஜூன், 2023 - 16:24 Report Abuse
HoneyBee இந்த செலவுக்கு மூணு ஸ்கூல் ரெண்டு ஆஸ்பிடல்ல சாப்பாடு போட்டு இருக்கலாம். தேவையா இந்த ஊர்வலம் வாய் சவடால் மற்றும் அட்வைஸ் அக்கா ஜோதிகா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in