அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து தமிழில் முன்னணி கதாநாயகர்களுக்கு இசையமைத்து வருகிறார். வாத்தி படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களுக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ்க்கு நிறைய வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கனவே, நிதின், வெங்கி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் .
இதையடுத்து தற்போது நடிகர் பன்ஞ்ச வைஸ்னவ் தேஜ் உடைய 4வது படத்தை இயக்குனர் ஸ்ரீ காந்த் என் ரெட்டி இயக்குகிறார். ஸ்ரீ லீலா, அபர்ணா தாஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.