காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. அடுத்து ஒரு படத்தில் இவரே ஹீரோவாகவும் நடிக்க உள்ளார். இதை ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவு இயக்க உள்ளனர். இதற்கிடையே ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலுான் படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கோகுல் இயக்கும் இப்படத்தில் சிகை அலங்கார நிபுணராக பாலாஜி நடிக்கிறார். இதற்காக அவர் முடி வெட்டும் பயிற்சியையும் எடுத்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லோகேஷ் உடன் பாலாஜி எடுத்துள்ள படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.