விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
2000ம் ஆரம்ப காலகட்டத்தில் முண்ணனி நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இப்போது தமிழிலும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
தயாரிப்பாளர் ஒய்நாட் சசிகாந்த் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்து நடிக்கின்றனர் .இப்படத்திற்கு ' டெஸ்ட்' என்று தலைப்பு வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் டெக்னிக்கல் குழுவை அறிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.