புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 7) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சூர்யவம்சம்
மதியம் 03:00 - சிவப்பு மஞ்சள் பச்சை
மாலை 06:30 - வாத்தி
இரவு 09:30 - பாரிஸ் ஜெயராஜ்
கே டிவி
காலை 10:00 - அமர்க்களம்
மதியம் 01:00 - பத்ரி
மாலை 04:00 - சென்னையில் ஒரு நாள்
இரவு 07:00 - சத்ரியன் (2017)
இரவு 10:30 - நேபாளி
விஜய் டிவி
மாலை 03:00 - உடன்பிறப்பே
கலைஞர் டிவி
காலை 09:30 - ராஜாதி ராஜா (2009)
மதியம் 01:30 - குருவி
மாலை 06:00 - சிவாஜி
இரவு 10:00 - இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
ஜெயா டிவி
காலை 09:00 - கோச்சடையான்
மதியம் 01:30 - மழை
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - மழை
கலர்ஸ் டிவி
காலை 09:00 - பேட் பாய்ஸ் - 2
மதியம் 12:00 - பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்
மதியம் 02:30 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
மாலை 05:30 - கூகுள் குட்டப்பா
இரவு 08:30 - 100
இரவு 11:30 - காலேஜ் குமாரா
ராஜ் டிவி
காலை 09:00 - டபுள்ஸ்
மதியம் 01:30 - ஏப்ரல் மாதத்தில்
இரவு 10:00 - தாம்பத்யம்
பாலிமர் டிவி
காலை 10:00 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - உறவைக் காத்த கிளி
மாலை 06:00 - 12-12-1950
இரவு 11:30 - தலைப்புச் செய்திகள்
வசந்த் டிவி
காலை 09:30 - டே நைட்
மதியம் 01:30 - ஜீனியஸ்
இரவு 07:30 - ஆலயமணி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கூர்க்கா
மதியம் 12:00 - பாகுபலி - 2
மாலை 03:00 - ரக்ஷன் தி கோஸ்ட்
மாலை 06:00 - ஈஸ்வரன்
இரவு 08:30 - அசுரவேட்டை
சன்லைப் டிவி
காலை 11:00 - நான் ஆணையிட்டால்
மாலை 03:00 - தாழம்பூ
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - ரஜினிமுருகன்
மதியம் 12:30 - வீரமே வாகை சூடும்
மெகா டிவி
மதியம் 12:00 - சூரசம்ஹாரம்
மதியம் 03:00 - சூலம்
இரவு 11:00 - திருமகள்