சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் | 'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 |
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் நடிகர் சிம்பு. அவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. இரண்டுமே ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து சிம்புவின் 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாகவும், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தனர். தற்போது இந்த படத்திற்காக நடிகர்கள், நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வாரத்தில் இருந்து சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.