கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் | விவாகரத்து பெற்றுவிட்டேன் : வெளிப்படையாக அறிவித்த மம்முட்டி பட பெண் இயக்குனர் |
எனிமி, கேப்டன் படங்களில் நடித்த ஆர்யா, தற்போது முத்தையா இயக்கும் ‛காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சித்தி இத்னானி நாயகியாக நடிக்கும் இந்த படம் ஜூலை 31ந்தேதி திரைக்கு வருகிறது. அப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர் என்ற படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஆர்யா.
மனு ஆனந்த் சொன்ன கதை அவருக்கு பிடித்து விட்டதால், விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அதனால் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை அடுத்து மனு ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கும் ஆர்யா, அதன் பிறகு சார்பட்டா பரம்பரை- 2 படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.