இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ருத்ரன். இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர் .
இப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனே ருத்ரன் படத்தை இயக்கியுள்ளார் . முக்கிய கதாபாத்திரங்களில் பிரியா பவானி சங்கர் மற்றும் சரத்குமார் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு இம்மாதம் 5ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் மாலை 5மணிக்கு நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.