புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பிஸியாகிவிட்டார். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்தவர், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தற்போது பம்பர் என்ற படத்தில் வெற்றிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி தனது கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர், தற்போது ஒரு நீச்சல் குளத்தின் அருகே நடத்திய போட்டோ சூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.