Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி

31 மார், 2023 - 11:21 IST
எழுத்தின் அளவு:
Sarathbabu-admitted-in-hospital

சென்னை: தென்னிந்திய திரைப்படங்களில் ஹீரோ மற்றும் துணை பாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் சரத்பாபு, 71. மறைந்த கே.பாலச்சந்தர் இயக்கிய, பட்டின பிரவேசம் படம் வாயிலாக தமிழில் 1977ல் அறிமுகம் ஆனார். அண்ணாமலை, முத்து உட்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை திருமண வாழ்க்கையில் சோகத்தை தழுவிய இவர், சினிமாவை விட்டு விலகி, ஐதராபாதில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடுராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' ... வேற்றுமையை யார் கடைப்பிடித்தாலும் தவறு தான் - விஜய்சேதுபதி வேற்றுமையை யார் கடைப்பிடித்தாலும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in