கோவிந்தா பாடல் நீக்கம் : சந்தானம், ஆர்யா சரண்டர் ஆனது ஏன்? | தாதாசாகேப் பால்கே பயோபிக் : இரண்டு படங்கள் போட்டி? | மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிதின். இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் மீண்டும் நிதின் நடிக்கிறார் . இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பை நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்துள்ளார் . இந்த நிகழ்ச்சியில் நிதின் , ராஷ்மிகா, இயக்குனர் , தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர் . இந்த பூஜை நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது .