பிளாஷ்பேக்: ஒரே படத்தில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி மகள் | சென்னையில் 2 நாட்கள் பிக்கி மாநாடு : கமல் பங்கேற்கிறார் | பாலுமகேந்திரா நினைவேந்தல் நிகழ்ச்சி : இளையராஜா பங்கேற்பு | ஹாட்ரிக் வெற்றியில் ராஷ்மிகா மந்தனா | கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனைக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி | சம்பளமா... இசை உரிமையா... எது வேண்டும்? : மலையாள தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடு | ரீ ரிலீஸில் வசூலை அள்ளும் சனம் தேரி கசம் : தயாரிப்பாளர், இயக்குனர் உரிமை மோதல் | மதராஸி - மீண்டும் பழைய படப் பெயருடன் சிவகார்த்திகேயன் | பில்கேட்ஸிற்கு டீ கொடுத்த சாய்வாலா உடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்ட அர்பாஸ் கான் | சீரியல்களுக்கு பாட்டு எழுதுவது தான் கஷ்டம் - பா.விஜய் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நிதின். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதனால் தன் படத்திற்கான கதை தேர்வில் பெறும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் மீண்டும் நிதின் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மார்ச் 30ம் தேதி நிதின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நிதின் ,வெங்கி குடுமுலா, ராஷ்மிகா கூட்டணியில் வெளியான பீஷ்மா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .