ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ள விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், பவானிஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் வியாபாரம் ஆகிவிட்டது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் மார்ச் 8-ம் தேதி விடுதலை படத்தின் இசை விழா நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள விடுதலை படத்தை, ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.