பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் |
சூப்பர் சிங்கர் பிரபலமான அஜய் கிருஷ்ணா, தனது நீண்ட நாள் காதலியான ஜெஸ்ஸியை பலகட்ட போராட்டங்களுக்கு பின் கரம்பிடித்தார். அண்மையில் தனது பிறந்தநாளன்று மனைவி கர்ப்பமாக இருக்கும் இனிய செய்தியை சொல்லியிருந்தார். இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த பிப்ரவரி 12ம் தேதியன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த தகவலை இப்போது தெரியப்படுத்தி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் அஜய் கிருஷ்ணா. இதனையடுத்து மானசி, லக்ஷ்மி பிரதீப் என பிரபலங்கள் உட்பட ரசிகர்களும் அஜய் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.