‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் தற்போது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்போட்டியில் இடம் பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழா மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய கவனம் எல்லாம் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் மீதுதான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.