இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்த நடிகை ஷெரின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். அதன்பிறகும் அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து ஷெரினுக்கு கிடைத்து வருகிறது. இன்ஸ்டாவில் அவ்வப்போது கிக்காக போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷெரினை 1.3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள ஷெரின், பீச்சில் எடுக்கப்பட்ட கிளாமரான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் மகாத்மா காந்தியின் கருத்தைக்கூறும் குரங்கு பொம்மைகள் போலவும் நண்பர்களுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்களின் கவனம் ஈர்த்த அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.