Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் பாபா படத்தில் கத்தரிக்கப்பட்ட 2 வரங்கள்!

11 டிச, 2022 - 17:11 IST
எழுத்தின் அளவு:
2-blessings-cut-in-Rajini's-Baba

கடந்த 2002ம் ஆண்டில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் பாபா. அப்படம் வெளியான நேரத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகளால் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் பாபா பட விநியோகஸ்தர்களிடம் தான் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுத்தார் ரஜினி.

என்றாலும் தற்போது மீண்டும் பாபா படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதற்கு ரஜினி ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். மேலும், இந்த பாபா படத்தில் பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த படத்தில் ரஜினிக்கு 7 வரங்கள் கொடுக்கப்பட்டு அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவார். ஆனால் இந்த டிஜிட்டல் பாபாவில் ஐந்து வரங்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதனால் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஜப்பான் பெண்ணுக்கு உதவி செய்ய ரஜினி உச்சரிக்கும் மந்திரமும் எடிட் செய்யப்பட்டுள்ளது. அதோடு கிளைமாக்சும் மாற்றப்பட்டு பாபாவுக்கு மறு ஜென்மம் கொடுக்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மருத்துவமனையில் அனுமதியா?: சரத்குமார் தரப்பு விளக்கம்மருத்துவமனையில் அனுமதியா?: ... விஜய்யைத் தொடர்ந்து தனுசுடன் மோதும் சஞ்சய்தத்! விஜய்யைத் தொடர்ந்து தனுசுடன் மோதும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vijay - Chennai,இந்தியா
11 டிச, 2022 - 20:04 Report Abuse
Vijay மொக்க படம் எப்பவும் மொக்க படம் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in