''மதம் மாற்ற முயற்சி பண்ணாதீங்க..'': பரபரப்பு வசனங்களுடன் 'பரமசிவன் பாத்திமா' டிரைலர் | மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு |
வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தில் நடித்திருக்கும் அஜித்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் விரைவில் நடிக்கப் போகிறார். மேலும் அந்த படத்தில் நடித்து முடிந்ததும் 62 உலக நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் அஜித். இந்த சுற்றுப்பயணம் 18 மாதங்களுக்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அஜித்தின் 62வது படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் அவர் நடிக்கும் 63ஆவது படம் தொடங்கப்படும் என்பது தெரிய வந்திருக்கிறது. அஜித்துக்கு பைக்கில் உலகம் முழுக்க சுற்றிவர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அந்த ஆசையைத்தான் இப்போது அவர் நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.