ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா | என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி |
தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் வருகிற டிசம்பர் மாதம் வாத்தி படமும் திரைக்கு வருகிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் முடிவடைகிறது. அதன்பிறகு ஜனவரி மாதம் முதல் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது. அந்த வகையில் வாத்தி படத்தை அடுத்து இரண்டாவது தெலுங்கு படத்தில் கமிட்டாகி விட்டார் தனுஷ்.