பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது | விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு |

அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பிரின்ஸ். அவருடன் மரியா, சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைய்டாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அதோடு சமீபத்தில் இப்படத்தின் பிம்பிலிகா பிலாபி என்ற பாடல் வெளியானது. இந்நிலையில் தற்போது பிரின்ஸ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், மாஸ்டர் விஜய் போன்ற கெட்டப்பில் சிவகார்த்திகேயன் தோன்றுகிறார். அதோடு இந்த போஸ்டரில் தீபாவளிக்கு பிரின்ஸ் படம் திரைக்கு வர இருப்பதாகவும் அறிவித்துள்ளார்கள்.




