காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, இசையப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டு உள்ளார்கள்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மும்பை புரமோஷன் சம்பந்தப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை திரிஷா, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் ஐஸ்வர்யாராயும் இடம்பெற்றுகிறார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.