லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' |
தமிழில் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த பிறகு அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன். ஹிந்தியில் இதுவரை நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள சுப் என்ற படத்தில் நடித்துள்ளார் சரண்யா பொன் வண்ணன். இந்த படம் மூலம் குணச்சித்திர நடிகையாக அவர் ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.