'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்., 25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - துள்ளாத மனமும் துள்ளும்
மாலை 06:30 - சீமராஜா
இரவு 09:30 - டகால்டி
கே டிவி
காலை 10:00 - கந்தசாமி
மதியம் 01:00 - வெண்ணிலா கபடிக்குழு - 2
மாலை 04:00 - மிரட்டல்
இரவு 07:00 - சிவப்பதிகாரம்
இரவு 10:00 - சிங்காரவேலன்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - வேல்
மாலை 06:30 - பேய் மாமா
இரவு 10:00 - அ ஆ இ ஈ
ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - தலைமகன் (1983)
மாலை 05:30 - 24
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - 100
மதியம் 12:00 - பாஸ்டர்
மதியம் 02:00 - ரங்கா (2022)
மாலை 04:30 - ரங்கா (2022)
இரவு 10:00 - ப்ரண்ட்ஷிப்
ராஜ் டிவி
காலை 09:00 - உன்னை நான் சந்தித்தேன்
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - சிவகாமியின் செல்வன்
பாலிமர் டிவி
காலை 10:00 - ஏர்போர்ட்
மதியம் 02:00 - நினைவுச் சின்னம்
மாலை 06:00 - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
இரவு 11:30 - நான் ஆயிரத்தில் ஒருவன்
வசந்த் டிவி
காலை 09:30 - ராக் அண்ட் ரோல்
மதியம் 01:30 - நல்லதொரு குடும்பம்
இரவு 07:30 - இமயம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
மதியம் 12:00 - ரங்கஸ்தலம்
மாலை 03:00 - சங்கிலி புங்கிலி கதவ தொற
மாலை 06:00 - சாமி - 2
இரவு 09:00 - ரெபல்
சன்லைப் டிவி
காலை 11:00 - பார்த்தால் பசி தீரும்
மாலை 03:00 - ஒரு குடும்பத்தின் கதை
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ரஜினிமுருகன்
மதியம் 01:00 - குரூப்
மாலை 04:30 - வினோதயா சித்தம்
மெகா டிவி
பகல் 12:00 - சிங்காரவேலன்