Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

05 செப், 2022 - 13:49 IST
எழுத்தின் அளவு:
Dhanush-hiked-his-salary-after-the-success-off-Thiruchitrambalam-movie

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்தப்படத்தில் நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி உலக அளவில் 100 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் தந்த வெற்றியால் தனுஷ் அடுத்தடுத்து தான் நடிக்க உள்ள படங்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளாராம். சுமார் ரூ.20 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேவிஸ்ரீ பிரசாத் உடன் ரகசிய திருமணமா? - நடிகை மறுப்புதேவிஸ்ரீ பிரசாத் உடன் ரகசிய ... பவன் கல்யாண் பிறந்தநாள் ஸ்பெஷல் ஷோ : தியேட்டரின் ஒரு மாத வருமானம் அவுட் பவன் கல்யாண் பிறந்தநாள் ஸ்பெஷல் ஷோ : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in