Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை: வாணி போஜன்

16 ஆக, 2022 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Nothing-wrong-with-acting-glamour-says-Vani-Bhojan

டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‛ஓ மை கடவுளே' படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அந்த படத்தில் வாணி போஜனின் நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்தாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனது கவர்ச்சியான படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் வாணி போஜன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ‛கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அது எல்லை மீறக்கூடாது. நான் சாதாரண புடவை கட்டினாலும் கவர்ச்சி என்கிறார்கள். காலத்துக்கு ஏற்றபடி நம் சிந்தனையும் மாறவேண்டும்' என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு மகள் வாழ்த்துநீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ... விடுதலையில் நானே வேறொருவனாக தெரிகிறேன்: சூரி பேச்சு விடுதலையில் நானே வேறொருவனாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sathish - Coimbatore ,இந்தியா
18 ஆக, 2022 - 14:13 Report Abuse
Sathish காசு கிடைக்கிறதென்றால் என்னவேணுன்னாலும் செய்வீங்க நீங்க. அதானே உங்க தொழில். சினிமா தொழில்.
Rate this:
17 ஆக, 2022 - 06:25 Report Abuse
pimpilakki pilappi பழைய துணுக்குமூட்டை கார்ட்டூன் நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு நடிகை இதேப்போல் சொல்ல "காட்டாம உடமாட்டேன்" என்று சொல்லதாகவும் அதைக் கேட்டவன் தெறித்து ஒடுவதாகவும் இருக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in