கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் |
கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சி எஸ் கார்த்திகேயன் இயக்கி வரும் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்கிறார். மேகா ஆகாஷ், மலையாள நடிகை கார்த்திகா முரளிதரன் மற்றும் தெலுங்கு நடிகை சாந்தினி சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பள்ளி கல்லூரி மற்றும் அதை அடுத்த காலகட்டத்தில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாகிறது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, மன்மத லீலை, வேழம், மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகிகள் நடித்துள்ளனர். தற்போது அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு மூன்று நடிகைகள் ஜோடியாக நடிக்கிறார்கள்.