'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கிராமத்து கதையில் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகயிருந்த விக்ரமின் கோப்ரா படம் பின்வாங்கியதால் இப்போது அதே தேதியில் விருமன் படத்தை வெளியிட முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் விருமன் படத்திற்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.