ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

கடந்த 2022ம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'மகான்'. இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் தான் பெற்றது.
தற்போது கார்த்திக் சுப்பராஜ் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது அவரின் அடுத்த படம் கூறியதாவது, "மகான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஜடியா கிடைத்துள்ளது. அதை எழுத எனக்கு நிறைய நாட்கள் தேவைப்படுகிறது. 2027 அல்லது 2028ம் ஆண்டில் இந்த படத்தை எதிர்பார்க்கலாம்." என தெரிவித்துள்ளார்.




