Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு

06 ஜூலை, 2022 - 16:39 IST
எழுத்தின் அளவு:
Is-chiranjeevi-changed-his-name

மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'லூசிபர்' படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்து வருகிறார்கள். மோகன்ராஜா இயக்கும் இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், வீடியோ ஆகியவை வெளியிடப்பட்டன. வீடியோவில் சிரஞ்சீவியின் பெயரை ஆங்கிலத்தில் 'Chiranjeeevi' என மூன்று 'e' சேர்த்திருந்தார்கள். ஆனால், மற்ற இடங்களில் ஒரு வழக்கம் போல இரண்டு 'e' மட்டும் தான் இருந்தது. இருப்பினும் நியூமராலஜிபடி சிரஞ்சீவி தனது பெயரில் மேலும் ஒரு 'e' சேர்த்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'ஆச்சார்யா' படம் படுதோல்வி அடைந்ததால்தான் அவர் இப்படி மாற்றிவிட்டார் என்றும் சொன்னார்கள்.

ஆனால், சிரஞ்சீவி தரப்பில் அதை மறுத்துள்ளார்களாம். கவனிக்காமல் விட்டதால் நேர்ந்த தவறு அது என்றும் தெரிவித்துள்ளார்கள். விரைவில் அதைச் சரி செய்து புதிய வீடியோவை வெளியிடப் போகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வுடி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : ... உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in