ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் |
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெரடி, கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் வெளியான படம் மாயோன். பேண்டசி த்ரில்லர் படமாக உருவாகி இருந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கசங்கிலி பரிசளித்தார். இந்த படம் வருகிற 7ம் தேதியன்று தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு இடையில் மாயோன் 2ம் பாகத்தையும் அறிவித்திருக்கிறார்கள். அடுத்தாண்டு தீபாவளிக்கு மாயோன் 2 வெளியாகிறது.