‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. வாத்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளத்தில் தனுசுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு கூறியுள்ளார். இந்த போட்டு தற்போது வைரலாகி வருகிறது.
வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ‛கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அருண்மதேஸ்வரன் இயக்குகிறார்.நானே வருவேன், திருச்சிற்றம்பலம், தி க்ரே மேன் உள்ளிட்ட படங்கள் தனுஷின் அடுத்தடுத்த வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.