பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நடிகர் ஆர்யா தற்போது சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் 'கேப்டன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து 'மகாமுனி' படத்தின் இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க இருக்கிறார். முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. விருமன் படத்திற்கு பிறகு முத்தையா இயக்கும் படத்தில் ஆர்யா உடன் மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது .




