தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி : பாலிவுட் அதிர்ச்சி | மேடையில் கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி | ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை | சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை |
சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரைக்கு சென்று அசத்தி வருபவர் நடிகர் வாணி போஜன். சோஷியல் மீடியாக்களில் இவரை பின் தொடரும் இளைஞர்கள் ஏராளம். கிளாமராகவும் இல்லாமல் ஹோம்லியாக ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் அழகை காட்டி இளசுகளை கலங்கடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது தன் ரசிக பக்தர்களுக்கு இன்ஸ்டாகிராமில் தரிசனம் தந்துவிடுகிறார். அந்தவகையில் சமீபத்தில் வாணி போஜன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அதை பார்க்கும் ரசிகர்களோ 'தேவதைன்னா அது நீங்க தான் ' என வர்ணித்து வருகின்றனர்.