நான் ஒரு சீரியல் டேட்டர் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ‛ஓப்பனாக' பேசிய ரெஜினா | விஜய்யின் கடைசி படம்: நாளைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி | 'வணங்கான்' படத் தலைப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | அடுத்தடுத்து விலையுர்ந்த சொகுசு கார்களை வாங்கிய அஜித் | மற்ற மொழித் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தரும் ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : நெருடலான கதையை நேர்த்தியாய் சொல்லி, நெஞ்சம் நிறையச் செய்த 'சாரதா' | சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: சோகத்தில் ரசிகர்கள் | பிறந்தநாள் கொண்டாடிய திவ்யா கணேஷ்! குவியும் வாழ்த்துகள் | அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்! |
சின்னத்திரையின் நயன்தாரா என பட்டம் பெற்று, சீரியல்களில் கட்டம் கட்டி கலக்கி, மெருகேறிய அழகோடு தமிழ் சினிமாவில் களமிறங்கி, ரசிகர் பட்டாளங்களை பரவசமாக்கும் பேரழகி நடிகை வாணி போஜன் மனம் திறக்கிறார்....
* சின்னத்திரை டு பெரிய திரை வரவேற்பு
பெரிய திரை அப்படியே மாறியிருக்கு. எந்த வித்தியாசமும் இல்லை நிறைய பேருக்கு எளிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. பிரியா பவானிக்கு பின் எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கு.. என்ன மாதிரி இன்னும் நிறைய பேர் வராங்க. சந்தோஷமான விஷயம்
* தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்புகள்
தமிழ் பேசும் நடிகைகள் தங்கள் படங்களுக்கு வேண்டும் என்று நினைப்பவர்கள், கண்டிப்பாக தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு தராங்க. அவங்க கதையில் என்ன யோசிக்கிறாங்கனு இயக்குனருக்கு தானே தெரியும்.