Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யாஷிகாவின் வைரல் போட்டோஸ்

22 ஏப், 2022 - 15:47 IST
எழுத்தின் அளவு:
Yashika-glamour-photo-goes-viral

சினிமாவில் இளம் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ், ரியாலிட்டி ஷோ, இன்ஸ்டா போட்டோஷூட் என பிரபலமாகி தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இவரது போட்டோ தரிசனத்திற்காக ரசிகர்கள் பலரும் க்யூவில் காத்துக் கிடக்கின்றனர். யாஷிகாவும் வஞ்சனை செய்யாமல் கருணை காட்டி வருகிறார். அந்த வகையில் அசத்தலான போட்டோஷூட் ஒன்றில் முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சியில் திணறடிக்கும் சாந்தினிகவர்ச்சியில் திணறடிக்கும் சாந்தினி சோசியல் மீடியாவில் இருந்து விடைபெற்ற விஷ்ணு விஷால் சோசியல் மீடியாவில் இருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
25 ஏப், 2022 - 06:16 Report Abuse
Mani . V உனக்கென்னாத்தா? ஒரு பெண்ணை கொலை செய்து விட்டு இந்தா தொழிலுக்கு வந்து விட்டாய்.
Rate this:
gilbert - vienna,ஆஸ்திரியா
23 ஏப், 2022 - 19:32 Report Abuse
gilbert பணத்துக்கும் விளம்பரத்துக்கும் வலம் வரும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. இந்த கூத்தாடிங்களுக்குப் பின்னால் இந்த அறிவிலி மாக்கள். உருப்பட்டாமாதிரிதான்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
23 ஏப், 2022 - 01:14 Report Abuse
Sathish சில்க் ஸ்மிதா இதை விட படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார் அந்த காலத்திலேயே. இவளும் என்னென்னமோ செஞ்சு பாக்குறா ஆனா ஒன்னும் வேலைக்காவல. செத்த பொண்ணு ஆவி சும்மா விடுமா என்ன.
Rate this:
23 ஏப், 2022 - 11:52Report Abuse
Sathish நடிகைன்னு எழுதுங்க.....
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
25 ஏப், 2022 - 15:10Report Abuse
Sathish நடிகை என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன? தெரியலன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in