Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவோடு பிறந்தநாள் கொண்டாடிய ராம் சரண்

28 மார், 2022 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Ramcharan-celebrated-his-birthday-with-RRR-Team

ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி. ஆர் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது வரும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. நேற்று ராம் சரண் தனது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் ராஜமவுலி மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்கர் 2022 : 6 விருதுகளை அள்ளிய டூன் ; சிறந்த நடிகர்கள் - வில் ஸ்மித், ஜெசிகாஆஸ்கர் 2022 : 6 விருதுகளை அள்ளிய டூன் ; ... சூர்யா - பாலா படம் ஆரம்பம் : நாயகியாக இணைந்தார் கிர்த்தி ஷெட்டி சூர்யா - பாலா படம் ஆரம்பம் : நாயகியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in