Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாரணாசியில் ஆர்ஆர்ஆர் குழு வழிபாடு

24 மார், 2022 - 10:39 IST
எழுத்தின் அளவு:
RRR-Team-workship-at-Varanashi

ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் ஆர்ஆர்ஆர் படம் நாளை (மார்ச் 25) வெளிவருகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள இந்தப் படம் 500 கோடியில் தயாராகி உள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கி உள்ள படம்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் தயாராகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்ட படம் இப்போது வெளியாகிறது. இந்த படம் வெளியாவதால் பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

படத்தின் புரமோசனுக்காக எஸ்.எஸ்.ராஜமவுலி தலைமையிலான படக் குழுவினர் இந்தியா முழுக்க சுற்றி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக எஸ்.ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் வாரணாசிக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளனர். அந்த படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
என் கதையை படமாக்க மாதவன் தான் தகுதியானவர்: நம்பி நாராயணன்என் கதையை படமாக்க மாதவன் தான் ... 'வலிமை' ரூ.200 கோடி வசூல் : போனிகபூர் அறிவிப்பு 'வலிமை' ரூ.200 கோடி வசூல் : போனிகபூர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

C G MAGESH - CHENNAI,இந்தியா
29 மார், 2022 - 17:18 Report Abuse
C G MAGESH திராவிட கும்பல் எல்லாம் கதறுவாங்களே
Rate this:
C G MAGESH - CHENNAI,இந்தியா
29 மார், 2022 - 17:18 Report Abuse
C G MAGESH dhraavida
Rate this:
P.Niranjan - colombo,இலங்கை
24 மார், 2022 - 12:04 Report Abuse
P.Niranjan என்ன பண்றது ராதேஷியாம் அடி வாங்கின பார்த்த பிறகு கோவில், கோவில்ல ஏற வேண்டியிருக்கு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in