ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'மோகன்தாஸ்'. விஷ்ணு விஷாலே தயாரித்து வரும் இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கியுள்ளார்.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இந்திரஜித் சுகுமாரன், பூர்ணிமா பாக்கியராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் நாளை(மார்ச் 16) வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .