பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு |
'ராதே ஷ்யாம்' படத்திற்கு பிறகு 'சலார்' படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ் . கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். நடிகர் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கொரோனா தாக்கம் காரணமாக இடையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது . இந்த படத்திலில் இருந்து சமீபத்தில் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாக நிலையில் பிரபல மலையாள நடிகரான பிரத்விராஜ் வில்லனாக இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .