Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்!

04 மார், 2022 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Meera-jasmine-again-post-glamour-photos

தமிழில் மாதவன் நடித்த ரன் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பிறகு புதிய கீதை, ஆஞ்சநேயா, சண்டக்கோழி உள்பட பல படங்களில் நடித்தவர் 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு வெளியேறினார். பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உடல்கட்டை ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டு தற்போது மலையாளத்திலும் சத்தியன் அந்திக்காடு இயக்கியுள்ள மகள் என்ற படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதோடு தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தீவிர முயற்சி எடுத்து வரும் மீரா ஜாஸ்மின் கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இப்போது லோ நெக் பிராக் உடையணிந்து கவர்ச்சிகரமாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலானது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மாலத்தீவில் காச்சா பாதம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சாந்தனு - கீர்த்திமாலத்தீவில் காச்சா பாதம் பாடலுக்கு ... வலிமையை அடுத்து வல்லமை - அஜித் 61 பட தலைப்பு வலிமையை அடுத்து வல்லமை - அஜித் 61 பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ
08 மார், 2022 - 00:13 Report Abuse
DARMHAR/ D.M.Reddy can not be prevented.
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
06 மார், 2022 - 12:39 Report Abuse
mei சினிமாவுக்காக இந்த அளவுக்கு கீழே இறக்கியிருக்க தேவையில்லை
Rate this:
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
04 மார், 2022 - 20:29 Report Abuse
Anbuselvan எப்படியாவது படத்தில் மீண்டும் நடிக்கணும். உங்கள் ரசிகர்கள் மட்டும் இல்லை சினிமா ரசிகர்கள் கூட இதை வரவேற்க மாட்டார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in