அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
விஜய் டிவியின் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் ப்ரியங்கா. இந்த தொடரை காட்டிலும் சமூகவலைதளத்தில் இவர் காட்டும் க்ளாமர் புகைப்படங்களுக்காகவே இவருக்கு ரசிகர்கள் அதிகம். காற்றுக்கென்ன வேலி தொடரில் அடக்க ஒடுக்கமாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ப்ரியங்கா கவர்ச்சி புயலாக வலம் வருகிறார்.
தற்போது ப்ரியங்கா, 'அத்தூரி லவ்வர்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். காதலர் தினம் ஸ்பெஷலாக அந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதை ப்ரியங்கா ஷேர் செய்துள்ளார். அதில், புதுமுக ஹீரோவுடன் பைக்கில் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் உள்ளது. இதை, 'பார்க்கும் நெட்டீசன்கள் போஸ்டரிலேயே இப்படியா? படம் எப்ப சார் ரிலீஸ் ஆகும்?' என வடிவேல் ஸ்டைலில் லந்து கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.