Advertisement

சிறப்புச்செய்திகள்

உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறாரா சமந்தா? | ராம்சரணின் அடுத்தபடம் அறிவிப்பு | காஷ்மீர் பைல்ஸ் விமர்சனம் : உண்மைக்கு முன் பொய் தாக்குப் பிடிக்காது - அனுபம் கேர் காட்டம் | திருமணத்திற்கு தயாராகிறாரா கீர்த்தி சுரேஷ் : மீண்டும் பரவிய செய்தி | திருமணநாளில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ரோபோ சங்கர் | சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு | நயன்தாராவின் ‛கோல்டு' சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது | 'புஷ்பா' ரஷ்ய மொழி டிரைலர் வெளியீடு | 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் : கோவா பட விழாவில் தேர்வு குழு அதிருப்தி | ஒரு படம் ரூ.200 கோடி வசூலித்தால் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மாதவனுக்கு முத்தம் : தயங்கிய பிபாஷாபாசு

11 பிப், 2022 - 19:17 IST
எழுத்தின் அளவு:
Bipasha-Basu-hesitated-to-kiss-Madhavan

நடிகர் மாதவன் அலைபாயுதே படத்தில் நடிப்பதற்கு முன்பே ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்தவர். அதன்பிறகு தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் பரவலாக நடித்து வருகிறார். இவருடன் 2012ல் ஹிந்தியில் ஜோடி பிரேக்கர்ஸ் என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் பிபாஷா பாசு. இவர் தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தான் அளித்த ஒரு பேட்டியில், ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கியது குறித்து ஒரு காரணத்தை வெளியிட்டுள்ளார் பிபாசா பாசு.

அவர் கூறுகையில், மாதவனுடன் முத்தக்காட்சிகளில் நடிக்குமாறு இயக்குனர் கூறியபோது அவரது மனைவி அருகில் இருந்ததால் தயக்கமாக இருந்தது. ஆனபோதும் இயக்குனரின் வற்புறுத்தலால் அந்த காட்சிகள் நடித்து முடித்தேன். ஆனால் அதற்கு முன்பு மாதவன் வெங்காயம் கலந்த உணவை சாப்பிட்டு இருந்ததால் அந்த வாசனை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனக்கு சிறிது நேரம் அலர்ஜி ஏற்பட்டது. அதனால் அந்த முத்த காட்சியில் நடித்து முடித்ததும் நீண்ட நேரம் மேக்கப் ரூமில் போய் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஜிம்மில் தவறி விழுந்தார் : ஜான்வியின் கை எலும்பு முறிந்ததுஜிம்மில் தவறி விழுந்தார் : ... நம்ப முடியாத உண்மை கதை : ரேவதிக்கு கஜோல் பாராட்டு நம்ப முடியாத உண்மை கதை : ரேவதிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
13 பிப், 2022 - 09:01 Report Abuse
DARMHAR வச்சாச்சு . அப்புறம் என்ன?
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
12 பிப், 2022 - 20:14 Report Abuse
raghavan வெங்காயத்தை தூக்கலா போட்டது யாரு, மாதவன் மனைவியாதான் இருக்கும்.
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
12 பிப், 2022 - 19:43 Report Abuse
RaajaRaja Cholan வாசனை எல்லாம் பார்த்தல் வாய் வைக்க முடியுமா
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12 பிப், 2022 - 08:19 Report Abuse
J.V. Iyer வெங்காயத்தைவிட, பூண்டிற்குத்தான் மகிமை அதிகம். அதிலும் பச்சைப்பூண்டு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in