Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புஷ்பா; பார்த்து ரசித்த கமல்ஹாசன்

16 ஜன, 2022 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Kamal-Haasan-watching-Pushpa

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'புஷ்பா'.

தெலுங்கில் தயாரான இப்படம், தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதன்பிறகே பல சினிமா பிரபலங்கள் படத்தைப் பார்த்து பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனும் தற்போதுதான் இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துள்ளார். அது பற்றிய தகவலை படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் வெளியிட்டுள்ளார். “நேரம் ஒதுக்கி, புஷ்பா படத்தைப் பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர் சார். எங்கள் அனைவரின் வேலை குறித்து அன்பான வார்த்தைகளைத் தெரிவித்த உங்களுக்கு நன்றி,” என கமல்ஹாசன் படம் பார்க்கும் போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

'புஷ்பா' படத்தைப் பார்த்துப் பாராட்டிய கமல்ஹாசனுக்கு படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'பிகினி'யில் கலக்கும் கிரண்'பிகினி'யில் கலக்கும் கிரண் மன்மத லீலை - பாலசந்தர் தலைப்பில் வெங்கட்பிரபு மன்மத லீலை - பாலசந்தர் தலைப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

16 ஜன, 2022 - 20:01 Report Abuse
Thamba, pondy அது ஒரு குப்பை படம்.. ஆண்டவர் அடுத்தவங்க மனசு நோக கூடாது என்பதற்காக பாராட்டியிருக்கிறார்.. மனசுக்குள் மூணு மணி நேரம் வேஸ்ட் என நினைத்து இருப்பார்..
Rate this:
SANKAR - ,
17 ஜன, 2022 - 02:05Report Abuse
SANKARexactly...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in