சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா |
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் புஷ்பா. இப்படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ராஷ்மிகா, ‛புஷ்பா மீதான உங்கள் அன்புக்கு நன்றி.. நாங்கள் கடினமாக உழைக்க மட்டுமே விரும்புகிறோம்.. புஷ்பா 2 இன்னும் சிறப்பாகவும் பெரியதாகவும் இருக்கும் என நாங்கள் உறுதியளிக்கிறோம்,' எனக் கூறியுள்ளார்.