Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனைவிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த பா.ரஞ்சித்

06 ஜன, 2022 - 20:20 IST
எழுத்தின் அளவு:
Pa-Ranjith-wife-turn-as-actress

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை படங்களை இயக்கியவர் ரஞ்சித். தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். மேலும் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற படங்களில் தயாரித்துள்ள பா. ரஞ்சித் தனது மனைவி அனிதாவுக்கு நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து, ‛‛நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு கிடைத்த முதல் வாய்ப்புக்கு மிக்க நன்றி அன்புள்ள ரஞ்சித். கல்லூரி காலத்திற்குப் பிறகு உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார் ரஞ்சித்தின் மனைவி அனிதா.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
சிம்பு படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த வருண்சிம்பு படப்பிடிப்பு தளத்திற்கு ... தம்பி ராமையா மீது காவல் நிலையத்தில் புகார் தம்பி ராமையா மீது காவல் நிலையத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Bhaskaran - Chennai,இந்தியா
10 ஜன, 2022 - 18:03 Report Abuse
Bhaskaran ஒரேபடத்தில் மிகநன்றாக நடித்ததற்கு முதல்வர் கையால் கலைமாமணி பட்டம்வாங்கப்போவது உறுதி
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
07 ஜன, 2022 - 18:09 Report Abuse
V.B.RAM ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதன் பின்பு இந்த பெண் அலெக்சாண்டர் நெப்போலியன் போன்றவர்கள் தலித்துக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தினார்கள் என்று சொல்வார் ( ரஞ்சித் ராஜா ராஜா சோழனைத்தான் சொன்னார் )
Rate this:
ராமகிருஷ்ணன் இவனல்லாம் சினிமாவில் இருப்பதால் எதையெல்லாம் தமிழ் ரசிகர்கள் சகித்துக் கொள்ள வேண்டி உள்ளது. காலகொடுமையடா சாமி.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
07 ஜன, 2022 - 12:34 Report Abuse
Sathish பிளாக் பியூட்டி.
Rate this:
HoneyBee - Chittoir,இந்தியா
07 ஜன, 2022 - 10:24 Report Abuse
HoneyBee ஆஹா ஆஸ்கார் விருது பரிந்துரையை இந்த முறை இவளுக்கு செய்யலாம்...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in