ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நாகசைதன்யாவை பிரிந்து விட்டதாக அறிவித்த பிறகு மூன்று புதிய படங்களில் கமிட்டாகியுள்ள சமந்தா, தனது வாழ்க்கை மற்றும் தொழில் துறையில் தன்னை புதுப்பித்துக் கொண்டு வருகிறார். குறிப்பாக, இதுவரை தென்னிந்திய நடிகையாக இருந்து வந்த சமந்தா, இப்போது பான் இந்தியா நடிகையாக தனது வியாபார வட்டத்தை விரிவுபடுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக அல்ட்ரா மாடர்ன் கிளாமராக மாறி போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. மேலும் நான் வழக்கமான கதாபாத்திரங்களுக்கு ஒத்துப்போக மாட்டேன் என்பதை தெளிவுபடுத்தியுள்ள சமந்தா, தைரியமான வேடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.