'வாரிசு' தயாரிப்பாளருக்குப் பிறந்த ஆண் வாரிசு | மோகன்லாலின் அலோன் படமும் ஓடிடி ரிலீஸ் தான் | நடிகர் பூ ராமு மறைவு ; மம்முட்டி நெகிழ்ச்சி பதிவு | சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிஜுமேனன் | ரேவதிக்கு விருது : கொண்டாடி மகிழ்ந்த தோழிகள் | பிரித்விராஜின் கடுவா தள்ளிப்போனதன் பின்னணி இதுதான் | பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் யஷ்? | சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண் | திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பம், பாலிவுட் சர்ச்சை | தடைகளைத் தாண்டி தயாராகப் போகும் 'இந்தியன் 2' |
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிக்கும், ‛லைகர்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன் நடிக்கிறார். இவர் பங்கேற்ற படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் உற்சாகமாக டைசனுக்கு ப்ரியா விடை கொடுத்துள்ளனர். இப்படத்தை பூரி ஜெகந்நாத் இயக்க, சார்மி, கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத் இணைந்து தயாரிக்கின்றனர்.