விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

மலையாள பெண் இயக்குனர் கீத்து மோகன் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛டாக்சிக்'. நயன்தாரா, ஹூயுமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படம் மார்ச் 19ல் ரிலீஸாக இருக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தின் அறிமுக வீடியோகி வெளியாகி அதில் இடம் பெற்ற ஆபாச காட்சிகள் சர்ச்சையாகின. இப்போது டீசர் வெளியாகி உள்ளது. அதில் டீசர் முழுக்கவே ரத்தம் தெறிக்கும், வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. கேங்ஸ்டராக யஷ் நடித்துள்ளார். அவரை ஒட்டுமொத்த கேங்ஸ்டரும் எதிர்ப்பது மாதிரியான கதையாக இருக்கலாம் என தெரிகிறது. டீசரே இப்படியென்றால் படத்தில் எவ்வளவு ரத்தக்களரி, வன்முறை காட்சிகள் இருக்குமோ...




